Ticker

6/recent/ticker-posts

இந்திய கலாச்சாரத் துறையில் வேலைவாய்ப்பு

ICCR எனப்படும் இந்திய கலாச்சார அமைப்பில் தற்போது புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு நிரந்தரமான வேலை ஆகும். இதில் உதவியாளர் என்னும் பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது. பணியிடங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

வேளாண் துறையில் வேலைவாய்ப்பு


வேலைவாய்ப்பு விவரம்:-

அமைப்பு:- இந்திய கலாச்சார மையம்

வகை:- மத்திய அரசு

மொத்த காலி பணியிடங்கள்:- 07

பணியின் பெயர்:- உதவியாளர்

பணியிடம்:- இது ஒரு மத்திய அரசு பணி என்பதால் இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் இந்தியா முழுவதும் எங்கே வேண்டுமானாலும் பணியமர்த்தப்படலாம்.


விண்ணப்பிக்கும் முறை:- ஆன்லைன்


தேர்ந்தெடுக்கும் முறை:- கணினி அடிப்படைத் தேர்வு திறனறி தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பணிகள் மற்றும் காலி பணியிடங்கள் விவரம்:-

1.Assistant/ உதவியாளர்-07 காலி பணியிடங்கள்


LIC-ல் மாபெரும் வேலைவாய்ப்பு


வயது வரம்பு:-

இந்த வேலைக்கு 21 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதலாக அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு களும் கொடுக்கப்பட்டுள்ளது அதனை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித் தகுதி:-

Assistant என்ற பதவிக்கு நீங்கள் Any Degree படித்திருந்தால் மட்டுமே போதுமானது.


சம்பள விவரம்:

1.Assistant என்ற பதவிக்கு மாத சம்பளம் ரூ.9,300/- முதல் ரூ.34,800/- வரை வழங்கப்படுகிறது. கூடுதலாக படிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்ப கட்டணம்:-

1. பொதுப்பிரிவினர் மற்றும் OBC வகுப்பினர் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

2. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் கணினி அடிப்படை தேர்வு மற்றும் திறனறித் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் வினாத்தாள்களில் விவரம் அனைத்தும் வினாத்தாள்களின் விபரங்கள் அனைத்தும் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கூடிய கடைசி தேதி 06.06.2020 ஆகும்.

சணல் துறையில் வேலைவாய்ப்பு


 IMPORTANT LINKS



DOWNLOAD NOTIFICATION



ONLINE APPLY LINK