Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு

ரயில்வே துறை மூலம் மீண்டும் ஒரு அவசர வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று விதமான பணிகள் மற்றும் காலி பணியிடங்கள் உள்ளன. பணிகளுக்கு ஏற்ப சம்பளம் மற்றும் காலி பணியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.


அமைப்பு:- தெற்கு ரயில்வே துறை

வகை:- தமிழ்நாடு அரசு

மொத்த காலி பணியிடங்கள்-62

பணியிடம்:- சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் பல இடங்கள்

விண்ணப்பிக்க கூடிய கடைசி தேதி:- 17.05.2020

தேர்ந்தெடுக்கும் முறை:- நேர்காணலின் அடிப்படையில்

கல்வித் தகுதி/ வயது வரம்பு/ சம்பள விபரம்/ விண்ணப்பிக்கும் முறை சில கூடுதல் தகவல்களை கீழே காணலாம்.

பணிகள் மற்றும் காலி பணியிடங்கள்;

1.Contract Medical Practitioners-

GDMO (General Duty Medical

Officer, MBBS)

Physician ( MD General Medicine)

2.Nursing Superintendent

(Level -7)

3.House Keeping Assistant

( Safaiwala) (Level -1)

மேற்கண்ட மூன்று பணிகளையும் சேர்த்து 62 காலிப்பணியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு:-
மேற்கண்ட பணியிடங்களுக்கு 18 வயது முதல் 33 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும். மேலும் சில வயது தளர்வுகள் ஐ தெரிந்துகொள்ள அறிவிப்பை பார்க்கவும்.

சம்பள விபரம்:

1.Contract Medical Practitioners-

GDMO (General Duty Medical-Rs.75,000/- And 95,000/-

Officer, MBBS)

2.Nursing Superintendent

(Level -7)-Rs.44,900/-

3.House Keeping Assistant-Rs.18,000/-

கல்வித் தகுதி:-
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க MBBS/Nursing/10 STD வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் சில கூடுதல் தகுதிகளை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்க்கவும்.


விண்ணப்பிக்கும் முறை:

பணிகளுக்கு ஏற்ப தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்ட லிங்க் மூலம் ஆன்லைனில் தங்களின் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பிறகு அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்வு செய்யும் முறை:-


நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

1.Interview on Mobile/Telephone will be conducted for selection of suitable

candidates for CMP Doctors & Nursing Superintendent. First preference will be given to

those who are residents in Greater Chennai, followed by residents of Kanchipuram &

Tiruvallur District, and after that those residing in Tamil Nadu (those closer to Chennai

will be given preference) will be considered. Only if there is shortfall, then applications

from those residing in Southern States, followed by those from other states will be

considered. Subject to the condition laid down with regard to residence, for Doctors &

Nursing Superintendent, higher qualification than prescribed qualification, academic

performance, experience etc. will get preference.

For Level 1, the listing will be on the basis of 10th marks, subject to the above

condition of residence. No Certificates are required at the time of application. Shortlisted

candidates are required to send Scanned Copies of the Certificates to the email/whatsapp

number only at the time of interview. Email ID/ Whatsapp number will be communicated

later.

IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


ONLINE APPLICATION LINK