Ticker

6/recent/ticker-posts

10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பதவியின் பெயர்

Staff car Driver


வயது வரம்பு

18 முதல் 27 வயது வரை

SC/ST - 3 ஆண்டுகளும் OBC - 5 ஆண்டுகளும் வயது தளர்வு அளிக்கப்படும்.


சம்பளம்

19,900/- + படிகள்


தேர்வு செய்யப்படும் முறை


Driving skill Test

Practical Test


விண்ணப்பிக்கும் முறை

Offline


அனுப்ப வேண்டிய முகவரி


அந்தந்த Division முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்

15.06.2020


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION