Ticker

6/recent/ticker-posts

10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தொலைபேசி தொழிற்சாலையில் வேலை

மத்திய அரசு நிறுவனமான ITI Limited -ல்  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து மாவட்டத்தினரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பதவியின் பெயர் மற்றும் காலியிடங்கள்


SECURITY GUARD  -  12 காலியிடங்கள்



சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு



வயது வரம்பு

30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும். கூடுதலாக வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.



கல்வித்தகுதி

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

சம்பள விவரம்

மாத சம்பளமாக ரூ.18,996/- வழங்கப்படும்.


தேர்வு செய்யும் முறை


எழுத்துத் தேர்வு

நேர்முகத்தேர்வு


விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

விண்ணப்பத்தினை print out எடுத்து 08.06.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.


IMPORTANT LINKS