இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தின் இணைப்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பதவியின் பெயர்
NEST Fellow
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தொலைபேசி தொழிற்சாலையில் வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை
4 (நான்கு மட்டும்)
கல்வித்தகுதி
Mathematics, Physics, Bio science, Computer science ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்
Rs.12 Lakh per annum
தமிழ்நாடு அரசு இ சேவை மையத்தில் வேலைவாய்ப்பு
பணியின் தன்மை
Contract Basis
விண்ணப்பிக்கும் முறை
E Mail
விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள E Mail முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
aopfsec@mea.gov.in
தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி
12.06.2020
IMPORTANT LINKS