தமிழக சுகாதாரத் துறையில் இன்று 22.05.2020 புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்
Asst. Surgeon
காலியிடங்களின் எண்ணிக்கை
223
Current Vacancies - 148
Backlog Vacancies - 75
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன்
முக்கிய நாட்கள்
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் : 22.05.2020
ஆன்லைன் விண்ணப்பம் முடிவுறும் நாள் : 29.05.2020
தேர்வு செய்யும் முறை
Computer based exam
விண்ணப்பக்கட்டணம்
SC/SCA/ST/DAP(PH) - Rs.500/-
Others - Rs.1000/-