Ticker

6/recent/ticker-posts

தேசிய போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு 2020

தேசிய மூலதன பிராந்திய போக்குவரத்துக் கழகம் (என்.சி.ஆர்.டி.சி)  காலிப்பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.



 
பதவியின் பெயர்

Assistant Manager (HR)

Sr. Executive

Executive (HR)

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Degree மற்றும் MBA முடித்திருக்க வேண்டும்.


 தமிழக அரசு ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு
 விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களை கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Career cell, HR Department, 
National Capital Region Transport Corporation,
7/6, Siri Fort Institutional area
August Kranti Marg
New Delhi - 110049


விண்ணப்பிக்க கடைசி தேதி



16.06.2020


12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ஆய்வக உதவியாளர் வேலைவாய்ப்பு


IMPORTANT LINKS