மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் மலேரியா ரிசெர்ச் துறையில் காலியாக உள்ள ஐடி மேலாளர் காலிப் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு பி.இ, எம்.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் மலேரியா ரிசெர்ச்
மேலாண்மை : மத்திய அரசு
பதவி
Scientist C
Scientist B
Section Officer
Technical Assistant
Project Assistant
Multi tasking Staff
கல்வித் தகுதி :
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வயது வரம்பு :
30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்குத் தகுதியும். விருப்பமும் உள்ளவர்கள் www.nimr.org.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை recruitment.nimr.icmr@gmail என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :
18.05.2020 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை :
Skype/video call ஆகியவற்றின் மூலம் நேர்முகத் தேர்வு நடைபெறும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் :
22.05.2020 அன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெறும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் nimr.org.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.
IMPORTANT LINKS