ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்
Assistant Director, Pedagogy
Asst. Director
Asst. Director (e-learning)
Mission Managers
Project Officer (e-learning Operations)
Project Officer (Training Operations)
Asst. Dir
State Team Manager
Project Officers (M&E)
Software Engineers
Legal Officer
Manager (HR)
Project Associate (HR & Admin)
Thematic (Research & Policy)
Thematic(IEC & ICT)
Thematic (MIS)
Thematic (Finance)
Content Manager
Office Assistant
கல்வித்தகுதி
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முழுமையான கல்வித்தகுதி விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
காலியிடங்கள்
மொத்தம் 34 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன்
தேர்வு முறை
நேரடி நியமனம்
விண்ணப்பக்கட்டணம்
இல்லை
IMPORTANT LINKS