தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
ED (Finance) / CGM (Finance)
ED (Marketing)-Paper /
CGM (Marketing)-Paper
ED (Marketing)-Paper Board /
CGM (Marketing)-Paper Board
காலியிடங்களின் எண்ணிக்கை
ED (Finance) / CGM (Finance) - 02
ED (Marketing)-Paper / CGM (Marketing)-Paper - 01
ED (Marketing)-Paper Board / CGM (Marketing)-Paper Board - 01
சம்பள விபரம்
80600-2420-104800 /
73200-2200-95200
கல்வித்தகுதி
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான கல்வித்தகுதி கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையான விபரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிட்டு தெரிந்து கொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை
தபால் மூலமாகவோ அல்லது இ மெயில் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
THE MANAGING DIRECTOR,
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED
NO.67, MOUNT ROAD,
GUINDY, CHENNAI – 600 032, TAMIL NADU
OR
mdoffice@tnpl.co.in
IMPORTANT LINKS