Ticker

6/recent/ticker-posts

தமிழக அரசு ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு

தமிழக அரசு ஊராட்சித் துறையில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பதவியின் பெயர்

அலுவலக உதவியாளர்


காலியிடங்களின் எண்ணிக்கை

03 (மூன்று)


இனச்சுழற்சி


BC - 01

MBC/DNC - 01

SCA - 01



தூத்துக்குடி மாவட்ட ரேசன் கடைகளில் வேலைவாய்ப்பு



வயது வரம்பு

குறைந்த பட்சம்

அனைத்து பிரிவினருக்கும் - 18

அதிகபட்சம்

OC - 30

BC/MBC - 32

SC/ST - 35




சம்பளம்

15700/- + இதர படிகள்


பணியின் தன்மை

நிரந்தரப்பணியிடம்

விண்ணப்பிக்க கடைசி தேதி

30.06.2020


IMPORTANT LINKS



DOWNLOAD APPLIICATION



CLICK HERE FOR MORE JOBS


SUBSCRIBE OUR YOUTUBE CHANNEL