Ticker

6/recent/ticker-posts

10th,12th,Degree தகுதிக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு

மத்திய அரசின் யுரேனியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மூலம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் ஏழு விதமான பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் அனுப்பலாம்.


வேலைவாய்ப்பு விவரம்

அமைப்பின் பெயர்:- யுரேனியம் கார்ப்பரேசன் லிமிடெட்

வகை:- மத்திய அரசு

மொத்த காலி பணியிடங்கள்:- 136

கடைசி தேதி:-22.06.2020

பணியிடம்:- ஜார்கண்ட்


தேர்வு செய்யும் முறை:- ஆன்லைன் தேர்வு


பணிகள் மற்றும் காலி பணியிடங்கள்

1.Graduate Operational Trainee-04 Vacancy

2.Mining Mate-C-52 Vacancy

3.Boiler-cum Compressor Attendant-03 Vacancy

4.Winding Engine Driver-B-14 Vacancy


5.Blaster-B-04 Vacancy

6.Apprentice-53 Vacancy

7.Laboratory Assistant-06 Vacancy

Total Vacancy-136


வயது வரம்பு:

Graduate Operational Trainee பணிக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Mining mate-C என்ற பணிக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Boiler-cum Compressor Attendant பணியிடத்திற்கு 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

Winding Engine Driver பணியிடத்திற்கு 32 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

ஆறு மற்றும் ஏழாம் பணியிடத்திற்கு 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.


சம்பள விவரம்:

Graduate Trainee என்ற பணிக்கு மாத சம்பளம் ரூ.33,994/- வழங்கப்படும்.

Mining Mate-C என்ற பணிக்கு மாத சம்பளம் ரூ.33,087/- வழங்கப்படும்.

Boiler என்ற பணிக்கு மாத சம்பளம் ரூ.32,180/- வழங்கப்படும்.

Winding Engine Driver-B பணியிடத்திற்கு சம்பளம் ரூ.32,180/- வழங்கப்படும்.

Blaster-B என்ற பணிக்கு சம்பளம் ரூ.32,180 வழங்கப்படும்.

மேலும் அனைத்து பணியிடத்திற்கு சம்பள விவரங்களை அறிந்துகொள்ள அறிவிப்பை பார்க்கவும்.


கல்வித் தகுதி:

Graduate Trainee என்ற பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் B.Sc.(Physics/Chemistry) பட்டப்படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Mining Mate-C என்ற பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் DGMS ஆல் வழங்கப்பட்ட Mining Mate சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

Boiler என்ற பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பில் முதல் வகுப்பில் பாஸ் செய்திருக்க வேண்டும்.

மேலும் அனைத்து பணியிடத்திற்கு கல்வித் தகுதிகளை தெரிந்துகொள்ள அறிவிப்பை முழுமையாக பார்க்கவும்.


தேர்ந்தெடுக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படைத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

அடுத்த கட்டமாக நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.


விண்ணப்ப கட்டணம்:

பொதுப்பிரிவினர் மற்றும் OBC பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500/- செலுத்த வேண்டும்.

SC/ST/PWD/WOMENS போன்ற வகுப்பினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.


விண்ணப்பிக்கும் முறைகள்:


கீழே கொடுக்கப்பட்ட லிங்கை பயன்படுத்தி அந்த இணைய தளத்திற்கு செல்லவும்.

கடைசியாக Start என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

அடுத்த பக்கத்தில் Registration செய்யவும்.

உங்களுக்கான மற்றும் கடவுச்சொல்லை சரியாக கொடுத்து விட்டு Submit என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

அடுத்த பக்கத்தில் நீங்கள் எந்தப் பணிக்கு விண்ணப்பிக்க போகிறீர்கள் என்பதை முடிவு செய்து அதனை கிளிக் செய்தவுடன் இதற்கான விண்ணப்ப படிவம் உங்களுக்கு கிடைத்துவிடும்.

அதனை முழுமையாக பூர்த்தி செய்துவிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்திவிட்டு விண்ணப்பப்படிவத்தை Submit செய்யவும்.

எழுத்து தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடம் அனைத்தும் உங்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும்.


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


ONLINE APPLICATION LINK