Ticker

6/recent/ticker-posts

ஆதார்துறை (UIDAI) வேலைவாய்ப்பு 2020 !!!


இந்திய ஆணையங்கள் சரிபார்த்தல் நிறுவனமானது (UIDAI) காலியாக உள்ள உதவி இயக்குனர் உள்ளிட்ட பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.


காலிப்பணியிடங்கள்:

இந்திய ஆணையங்கள் சரிபார்த்தல் நிறுவனத்தில் உதவி இயக்குனர் பதவிக்கு 14 காலிப்பணியிடங்கள் உள்ளன.

மாத சம்பளம்:

உதவி இயக்குனர்பணியிடங்களுக்கு ரூ.1,23,100 – 2,15,900/- வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல் முறை:

இப்பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:


இந்திய ஆணையங்கள் சரிபார்த்தல் நிறுவனத்தில் உதவி இயக்குனர் (Assistant Director) பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 
ADG (IIR), Unique Identification Authority of India (uidai), 4th Floor, Bangla Sahib Road, Behind Kali Mandir, Gole Market, New Delhi-110001. என்ற முகவரிக்கு 22.06.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
IMPORTANT LINKS



DOWNLOAD APPLICATION
முக்கிய அறிவிப்பு
இந்த வேலைவாய்ப்பு நேரடி வேலைவாய்ப்பு அல்ல. இது ஒரு Deputation Basis வேலைவாய்ப்பு என்பதால் அனைவரும் விண்ணப்பிக்க இயலாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.