இந்திய அரசு சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் ZOOLOGICAL SURVEY OF INDIA (ZSI) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Project Fellows & Post Doctoral Fellow பணிக்கு மொத்தம் 6 இடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
காலிபணியிடங்கள்:
திட்ட உறுப்பினர்கள் (Project Fellows) – 5
முதுகலை டாக்டர் (Post Doctoral Fellow) – 1
வயது வரம்பு:
31.05.2020 தேதியின் படி, விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 28 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் விலங்கியல் / வாழ்க்கை அறிவியல் / சூழலியல் / வனவிலங்கு உயிரியல் / பல்லுயிர் ஆகியவற்றில் மற்றும் ஆர்த்ரோபாட் சூழலியல் / வகைபிரிப்பில் பி.எச்.டி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்:
திட்ட உறுப்பினர்கள் (Project Fellows) – ரூ.25,000/-
முதுகலை டாக்டர் (Post Doctoral Fellow) – ரூ.50,000/-
தேர்வு செயல் முறை:
தேர்வு செயல் முறையானது நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பின் அடிப்படையில் இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
lteozsi@gmail.com
என்ற முகவரிக்கு 31.05.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION