மதுரையில் உள்ள ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேனேஜர் பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேளாண்மைத் துறையில் வேலைவாய்ப்பு
பணியிடங்கள் :
மதுரையில் உள்ள ஆவின் நிறுவனத்தில் மேனேஜர் பதவிக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது.
வயது வரம்பு:
01.01.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர் வயது குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Computer Science பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்:
மேனேஜர் – Manager : ரூ.37700 -119500/-
தமிழக அரசு ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆவின் நிறுவனத்தில் பணிபுரிய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 19.06.2020 க்குள் அதில் உள்ள முகவரிக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
LIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION