தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்பு துறையின்கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 06.07.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்
பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்து)
கல்வித்தகுதி
பட்டதாரி/முதுகலை பட்டதாரி
உளவியல், சமூகப்பணி, சமூகவியல், வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும் குழந்தைகள் சார்ந்த பணியில் இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருந்தால் கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும்.
சம்பளம்
Rs.21,000/- மாதம்
வயது வரம்பு
அதிகபட்சம் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
பணியின் தன்மை
தற்காலிகம் (ஒப்பந்த அடிப்படையிலானது)
விண்ணப்பிக்கும் முறை
கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ. விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
இரண்டாவது தளம், அரசு பல்துறை வளாகம்,
ஜெயங்கொண்டம் சாலை,
அரியலூர் - 621 704
IMPORTANT LINKS