தமிழ்நாடு
அரசு கூட்டுறவுத் துறையில் தருமபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட
பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
தருமபுரி
மாவட்டத்தில் கூட்டுறவு
சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் நியாயவிலை கடைகளுக்கு விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான
விண்ணப்பங்கள் 18.07.2020 வரை வரவேற்கப்படுகின்றன.
பதவியின்
பெயர்
விற்பனையாளர்
(Sales Person)
கட்டுநர்
(Packer)
காலிப்பணியிடங்கள்
விபரம்
விற்பனையாளர்
- 51
சம்பளம்
விற்பனையாளர்
முதல்
ஓராண்டுக்கு தொகுப்பூதியம் - 5000/- மாதம்
ஓராண்டுக்குப்
பிறகு ஊதிய விகிதம் 4300 - 12000/-
கல்வித்தகுதி
விற்பனையாளர்
பதவிக்கு 12-ஆம் வகுப்பு படித்தவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்
விற்பனையாளர்
பதவிக்கு - Rs.150/-
விண்ணப்பக்
கட்டணத்தை கீழே உள்ள முகவரியில் DD எடுக்க
வேண்டும்.
District Recruitment Bureau
Dharmapuri District
Payable at Dharmapuri
விண்ணப்பப்
படிவம் கிடைக்குமிடம்
விண்ணப்பப்
படிவத்தை 19.06.2020 முதல் 18.07.2020 வரை இலவசமாக ஈரோடு
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்
மற்றும் வேளாண் உற்பத்தியாளர் சங்கம்,
கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகளில்
பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பப்
படிவத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து
அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
மண்டல
இணைப்பதிவாளர் / தலைவர்,
மாவட்ட
ஆள் சேர்ப்பு நிலையம்,
கூட்டுறவு
சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம்,
மாவட்ட
ஆட்சியர் அலுவலக வளாகம்,
தருமபுரி
– 636 705
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி
18.07.2020
IMPORTANT LINKS