எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் எனப்படும் Energy Efficiency Services Limited ஆனது காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் ரேசன் கடைகளில் வேலைவாய்ப்பு
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 12th/ Engineering/ MBA/ ITI/ CA or ICWA/ Degree/ Master Degree முடித்திருக்க வேண்டும்.
எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் எனப்படும் Energy Efficiency Services Limited பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/65407/Instruction.html இணைய தளம் மூலம் 23.06.2020 அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில் ரேசன் கடைகளில் வேலைவாய்ப்பு
EESL காலிப்பணியிடங்கள்:
- Deputy Manager – 10
- Assistant Manager – 12
- Engineer – 111
- Assistant Engineer – 40
- Technician – 02
- Officer – 23
- Assistant Officer – 15
- Assistant – 18
- Data Entry Operators – 04
வயது வரம்பு:
விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 27 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தமிழ்நாடு அரசு கால்நடைத் துறையில் வேலைவாய்ப்பு
கல்வி தகுதி:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 12th/ Engineering/ MBA/ ITI/ CA or ICWA/ Degree/ Master Degree முடித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்:
- Deputy Manager – ரூ.70000 – 200000
- Assistant Manager – ரூ.60000 – 180000
- Engineer – ரூ.50000 – 160000
- Assistant Engineer – ரூ.30000 – 120000
- Technician – ரூ.21500
- Officer- ரூ.50000 – 160000
- Assistant Officer- ரூ.30000 – 120000
- Assistant – ரூ.21500
- Data Entry Operators – ரூ.20500
தமிழ்நாடு அரசு மாவட்ட வளர்ச்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் எனப்படும் Energy Efficiency Services Limited பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/65407/Instruction.html இணைய தளம் மூலம் 23.06.2020 அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
IMPORTANT LINKS