தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் நியாயவிலை கடைகளுக்கு விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் 31.07.2020 வரை வரவேற்கப்படுகின்றன.
தம்ழ்நாடு அரசு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்
விற்பனையாளர் (Sales Person)
கட்டுநர் (Packer)
காலிப்பணியிடங்கள் விபரம்
விற்பனையாளர் - 102
கட்டுநர் - 6
போக்குவரத்துத் துறையில் வேலைவாய்ப்பு
சம்பளம்
விற்பனையாளர்
முதல் ஓராண்டுக்கு தொகுப்பூதியம் - 5000/- மாதம்
ஓராண்டுக்குப் பிறகு ஊதிய விகிதம் 4300 - 12000/-
கட்டுநர்
முதல் ஓராண்டுக்கு தொகுப்பூதியம் - 4250/- மாதம்
ஓராண்டுக்குப் பிறகு ஊதிய விகிதம் 3900 - 11000/-
கல்வித்தகுதி
விற்பனையாளர் பதவிக்கு 12-ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கட்டுநர் பதவிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கோயம்புத்தூர் மாவட்ட ரேசன் கடைகளில் வேலைவாய்ப்பு
விண்ணப்பக் கட்டணம்
விற்பனையாளர் பதவிக்கு - Rs.150/-
கட்டுநர் பதவிக்கு - Rs.100/-
விண்ணப்பக் கட்டணத்தை ஈரோடு மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைமையகம் மற்றும் கிளைகளில் மூன்று படிகள் கொண்ட செலுத்துச் சலானில் (Triplicate challan) பணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பப் படிவத்துடன் ஒரு நகலை இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பப் படிவம் கிடைக்குமிடம்
விண்ணப்பப் படிவத்தை 19.06.2020 முதல் 31.07.2020 வரை இலவசமாக ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் வேளாண் உற்பத்தியாளர் சங்கம், கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகளில் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பப் படிவத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
State Bank of India-வில் வேலைவாய்ப்பு
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
தலைவர்,
மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம்,
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம்,
ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகம்,
மோகன் குமாரமங்கலம் சாலை,
சூரம்பட்டி அஞ்சல்,
ஈரோடு - 638 009
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி
31.07.2020
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION