Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு கிராம வங்கியில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு IBPS மூலமாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பதவிகளுக்கு கீழ்க்கண்ட தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.


பதவியின் பெயர்

Office Assistant

Officer Scale I

Officer Scale II

Officer Scale III


காலியிடங்களின் எண்ணிக்கை

9638

அனைத்து விதமான பணியிடங்களையும் சேர்த்து மொத்தம் 9638 பணியிடங்கள் காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

முழுமையான வயது வரம்பு விபரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி

அனைத்து பதவிகளுக்கும் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க் வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்

பொது / OBC - Rs.850/-

SC/ST/ESM - Rs.175/-


தேர்வு முறை

முதல்நிலைத் தேர்வு

முதன்மைத் தேர்வு



விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணைப்பைப் பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



IMPORTANT LINKS