Ticker

6/recent/ticker-posts

சணல் துறையில் வேலைவாய்ப்பு

இந்திய சணல் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள Assistant Manager-(HR), Assistant Manager- (Finance) and Deputy Manager- (Legal) பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.



கரூர் வைஸ்யா வங்கியில் வேலைவாய்ப்பு


பணியிடங்கள் ;

17 Assistant Manager-(HR), Assistant Manager- (Finance) and Deputy Manager- (Legal) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 35 வயது வரை இருக்கலாம். பணிக்கேற்ப வயது வரம்பு மற்றும் தளர்வு மாறுபடும்.

கல்வித்தகுதி :


விண்ணப்பதாரிகள் சம்பத்தப்பட்ட துறைகளில் ஏதேனும் டிகிரி / பட்டதாரி பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 40000 /- முதல் 160000 /- வரை வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியமானது மாறுபடும்

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அறிவிப்பினை அணுகவும்

விண்ணப்பிக்கும் முறை ;

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.06.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிப்பதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION