இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. JC Mobility Sales Lead A, Enterprise Sales Officer A, FTTx Engineer, Core Maintenance Engg Utilities (LF), State Core Maintenance Engg Fiber ஆகிய பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கீழே வழங்கி உள்ள இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள்:
JC Mobility Sales Lead A, Enterprise Sales Officer A, FTTx Engineer, Core Maintenance Engg Utilities (LF), State Core Maintenance Engg Fiber பணிக்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சணல் துறையில் வேலைவாய்ப்பு
வயது வரம்பு:
வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித்தகுதி:
Degree / Diplomo / B.Tech / B.E படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
https://careers.jio.com/என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
பின் Careers என்பதை க்ளிக் செய்யவும்.
அவற்றில் Job Opportunities என்பதை தேர்வு செய்யவும்.
பின் அறிவிப்பு விவரங்களை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
கரூர் வைஸ்யா வங்கியில் வேலைவாய்ப்பு
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE TO APPLY ONLINE