Ticker

6/recent/ticker-posts

தமிழகத்தில் கூட்டுறவு நூற்பாலையில் வேலைவாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை லிமிடெட் ஆனது Electrical Engineer (மின் பொறியாளர்) பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழகத்தில் ரேசன் கடைகளில் வேலைவாய்ப்பு


காலிப்பணியிடங்கள்:

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை லிமிடெட்டில் Electrical Engineer பணியிடங்களுக்கு 1 இடம் காலியாக உள்ளது.


வயது வரம்பு:

விண்ணப்பதாரின் வயது குறைந்தபட்சம் 21 வயது இருக்க வேண்டும். வயது தளர்வு மற்றும் அதிகபட்ச வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தமிழ்நாடு அரசு கால்நடைத் துறையில் வேலைவாய்ப்பு


கல்வி தகுதி:

Electrical Engineer (மின் பொறியாளர்) பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் B.E/ B.Tech (Electrical) அல்லது B.E/ B.Tech (EEE) முடித்திருக்க வேண்டும்.


மாத சம்பளம்:

Electrical Engineer – ரூ. 9300 – 34800/-

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முழு விவரங்களை படித்த பின் 25.06.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தமிழ்நாடு அரசு மாவட்ட வளர்ச்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு


IMPORTANT LINKS