கரூர் வைஸ்யா வங்கி ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திண்டுக்கல் மாவட்ட ரேசன் கடைகளில் வேலைவாய்ப்பு
KVB காலிப்பணியிடங்கள்:
கரூர் வைஸ்யா வங்கியில் Business Development Associate பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு :
30.06.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயது குறைந்த பட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 28 வரை இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விருதுநகர் மாவட்ட ரேசன் கடைகளில் வேலைவாய்ப்பு
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் 50% மதிப்பெண்களுடன் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்:
Business Development Associate – ரூ. 18000/-
தேர்வு செயல் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் தேதி மற்றும் இடம் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
கரூர் வைஸ்யா வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.karurvysyabank.co.in/Careers/kvb_Careers.asp என்ற இணைய தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்ட ரேசன் கடைகளில் வேலைவாய்ப்பு
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
ONLINE APPLY LINK
Instructions to Apply online