Ticker

6/recent/ticker-posts

ரயில்வே துறையில் 10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

ரயில்வே துறையில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர் பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பும் பொருட்டு விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




பதவியின் பெயர்

சுருக்கெழுத்தாளர்


பணியிடங்கள் :

03 (மூன்று)




வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24 வயது வரை இருக்கலாம். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.


கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.


ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.10000 /- முதல் ரூ. 15200 /- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.




தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த மேலும் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.


விண்ணப்பக் கட்டணம் :

General / OBC - Rs.170/-

SC/ST - Rs.70/-


விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைன்






IMPORTANT LINKS






FOR MORE JOBS CLICK HERE