Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் மாபெரும் வேலைவாய்ப்பு

National Career Service என்னும் மத்திய அரசின் வலைத்தளத்தில் நாடு முழுவதும் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திலும் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


திண்டுக்கல் மாவட்ட ரேசன் கடை வேலைவாய்ப்பு


கல்வித்தகுதி

8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.



காலிப்பணியிடங்கள்

16,046



விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன் முறை



நாகப்பட்டினம் மாவட்ட ரேசன் கடை வேலைவாய்ப்பு


சம்பளம்

கல்வித்தகுதி மற்றும் பதவிகளுக்கேற்ப சம்பளம் வழங்கப்படும்.


ஒவ்வொரு பதவிக்கேற்ப கல்வித்தகுதி மற்றும் அனுபவம் கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.


திருவள்ளூர் மாவட்ட ரேசன் கடை வேலைவாய்ப்பு



IMPORTANT LINKS



  ONLINE APPLY LINK CLICK HERE



FOR MORE JOBS CLICK HERE