Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் சுகாதாரத் துறையில் கீழ்க்கண்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.


பதவியின் பெயர்

Consultant ( Non Medical )


காலியிடங்களின் எண்ணிக்கை

மொத்தம் 7 பணியிடங்கள் காலியாக உள்ளன.


கல்வித்தகுதி

Masters in Social / Psychology / Social work / Medical sociology


பணியிடம்

சென்னை, மதுரை, கிருஷ்ணகிரி


வயது வரம்பு

அதிகபட்சம் 40 வயது வரை

வயதுத் தளர்வு 

SC/ST - 5 Years

OBC - 3 Years


விண்ணப்பிக்கும் முறை

E Mail மூலமாக விண்ணப்பிக்கலாம்.


சம்பளம் 

32,000/-



பணியின் தன்மை

தற்காலிகம்


தேர்வு செய்யும் முறை


நேர்முகத் தேர்வு மட்டும்

( Skype Interview )


விண்ணப்பிக்க கடைசி தேதி 

02.07.2020


Interview Date

07.07.2020


IMPORTANT LINKS