தமிழ்நாடு அரசின் சேலம் மாவட்ட வளர்ச்சி அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு மாநகராட்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
பதவியின் பெயர்
அலுவலக உதவியாளர்
இரவுக்காவலர்
ஈப்பு ஓட்டுநர்
காலியிடங்கள்
அலுவலக உதவியாளர் - 7
இரவுக்காவலர் - 2
ஈப்பு ஓட்டுநர் - 3
கல்வித்தகுதி
அலுவலக உதவியாளர்
8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு
இரவுக்காவலர்
எழுதப் படிக்க தெரிந்திருத்தல் வேண்டும்.
ஈப்பு ஓட்டுநர்
8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
5 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.
சம்பளம்
அலுவலக உதவியாளர்
15700/- + படிகள்
இரவுக்காவலர்
15700/- + படிகள்
ஈப்பு ஓட்டுநர்
19000/- + படிகள்
வயது வரம்பு
Minimum - 18
Maximum
SC/ST - 35
BC/MBC - 32
General - 30
விண்ணப்பிக்கும் முறை
Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி
17.06.2020
தேர்வு செய்யும் முறை
நேரடி நியமனம்
தமிழக அரசு ஊராட்சி ஒன்றியத்தில் வேலைவாய்ப்பு
IMPORTANT LINKS