Ticker

6/recent/ticker-posts

தமிழக அரசு ஊராட்சி ஒன்றியத்தில் வேலைவாய்ப்பு

தமிழக அரசின் ஊராட்சி ஒன்றிய துறையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த வேலைக்கு எந்தவிதமான கட்டணமும் இல்லை எந்தவிதமான தேர்வும் கிடையாது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இதில் பல்வேறு விதமான பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களின் தகுதிக்கு ஏற்ப விண்ணப்பிக்கலாம்.




விண்ணப்பிக்கும் முறை:

தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டும்.


பதவியின் பெயர்

1. அலுவலக உதவியாளர்

2. ஈப்பு ஓட்டுநர்

3. இரவு காவலர்

4. பதிவு எழுத்தர்



சம்பள விவரம்:

15,700/- முதல் 50,000/- + படிகள்


வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். கூடுதலாக வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி:

எட்டாம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்கும் முறை:


தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு தபால் மூலமாக தேவையான ஆவணங்களை எல்லாம் இணைத்து அனுப்ப வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி

17.06.2020


மேலும் முழுமையாக தெரிந்து கொள்ள மேலே கொடுக்கப்பட்ட லிங்கை பயன்படுத்தி அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்து கொள்ளவும்.


IMPORTANT LINKS



DOWNLOAD NOTIFICATION



DOWNLOAD APPLICATION



OFFICIAL SITE