Ticker

6/recent/ticker-posts

Police Sub Inspector recruitment 2020

பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து காலியாக உள்ள Sub-Inspector (GD) in CAPFs & Sub-Inspector (Executive) – (Male/ Female) பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பிற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.





காலிப்பணியிடங்கள்

Sub-Inspector (Exe.) in Delhi Police – Male – 91

Sub-Inspector (Exe.) in Delhi Police – Female – 78

Sub-Inspector (GD) in Central Armed Police Forces (CAPFs) – 1534

என மொத்தமாக 1703 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 
வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 40 வயது வரை இருக்கலாம். பிரிவிற்கேற்ப வயது வரம்பு மாறுபடும்.





கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s degree தேர்ச்சி பெற்றவராக அல்லது அதற்கு இணைய தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.


ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு ஊதியமாக ரூ. 35,400 /- முதல் ரூ. 1,12,400 /- வரை மாத சம்பளம் வழங்கப்படும். 


தேர்வு செயல்முறை :


எழுத்துத்தேர்வு – Paper-I, 

Physical Standard Test (PST) / Physical Endurance Test (PET), 

எழுத்துத் தேர்வு Paper-II 

Detailed Medical Examination (DME)



விண்ணப்பக் கட்டணம் :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக்கட்டணமாக ரூ. 100 /- செலுத்த வேண்டும். SC / ST / ESM / Women candidates ஆகியோர் விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.



முக்கிய தேதிகள் :


Submission of online applications: 17-06-2020 to 16-07-2020 

Last date and time for receipt of applications: 16-07-2020 (23:30)

Last date and time for making online fee payment: 18-07-2020 (23:30)

Last date and time for generation of offline Challan: 20-07-2020 (23:30)

Last date for payment through Challan (during working hours of Bank): 22-07-2020

Dates of Computer Based Examination (Paper-I): 29-09-2020 to 05-10-2020

Date of Computer Based Examination (Paper-II): 01-03-2021



விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 17.06.2020 முதல் 16.07.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.


IMPORTANT LINKS