State Bank of India மூலமாக அதன் கிளைகளில் காலியாக உள்ள கீழ்க்காணும் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்
Executive (FI & MM) – 241
Sr. Executive (Social Banking & CSR) – 85
கல்வித்தகுதி
Executive (FI & MM) – Graduation in Rural Economy/ Agriculture & Allied Activities/ Horticulture
Sr. Executive (Social Banking & CSR) – Graduation (full time) in any stream
வயது வரம்பு
Executive (FI & MM) - 30 (அதிகபட்சம்)
Sr. Executive (Social Banking & CSR) - 35 (அதிகபட்சம்)
தேர்வு செய்யப்படும் முறை
நேர்முகத் தேர்வு மற்றும் Short listing
விண்ணப்பிக்கும் முறை
கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணைப்பை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக்கட்டணம்
Gen / OBC / EWS - Rs.750/-
SC/ST - No Fee
IMPORTANT LINKS