தமிழ்நாடு அரசு ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்
தூய்மை பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை
1 (ஒன்று மட்டும்)
கல்வித்தகுதி
தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதும்.
விண்ணப்பிக்கும் முறை
Offline
சம்பளம்
15700/- + படிகள்
விண்ணப்பிக்க கடைசி தேதி
06.07.2020
விண்ணப்பக் கட்டணம்
இல்லை
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
செயல் அலுவலர்
இரணியல் இரண்டாம் நிலை பேரூராட்சி
கண்டன்விளை அஞ்சல்
629 810
IMPORTANT LINKS