Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு கால்நடைத் துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ஆனது Technical Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 01.07.2020 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.




காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ஆனது Technical Assistant பதவிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளது.


வயது வரம்பு:


வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.



கல்வித்தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அறிவியல் பாடத்தில் குறைந்தபட்சம் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.



மாத சம்பளம்:

Technical Assistant – Consolidated pay – Rs.5,000/- per month


தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 01.07.2020 ஆம் தேதி நடைபெற உள்ளது.




விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பணிபுரிய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது 2 புகைப்படங்கள், கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களுடன் 01.07.2020 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. நேர்காணல் ஆனது Veterinary College and Research Institute, Namakkal நடைபெறவுள்ளது.


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION