தமிழ்நாடு அரசு திருப்பூர் மாநகராட்சியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்
தொழில்நுட்ப உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை
10 (பத்து மட்டும்)
கல்வித்தகுதி
Diploma in Civil Engineering
சம்பளம்
35,400 /- படிகள்
தமிழ்நாட்டில் மாபெரும் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை
Offline
விண்ணப்பதாரர்கள் தாங்களே விண்ணப்பத்தை A4 தாளில் தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி
ஆணையாளர்
திருப்பூர் மாநகராட்சி
திருப்பூர்
விண்ணப்பிக்க கடைசி தேதி
10.07.2020
தமிழக அரசு ஊராட்சி ஒன்றியத்தில் வேலைவாய்ப்பு
தேர்வு செய்யும் முறை
நேரடி நியமனம்