Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு

பொதுமக்களுக்கான சேவையை மேம்படுத்த அஞ்சல் துறை சார்பில் முகவர்கள் நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்

அஞ்சல் துறை முகவர்



அடிப்படை தகுதிகள்

வயது வரம்பு

குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

குறைந்த பட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க் வேண்டும்.


பணிகளை கம்ப்யூட்டரில் செய்வதற்கு ஏதுவாக சொந்தமாக கம்ப்யூட்டர் வைத்திருக்க வேண்டும்.


காலிப்பணியிடங்கள்


கோவில்பட்டி

எட்டயபுரம்

கடம்பூர்

கயத்தார்

லட்சுமிபுரம்


புதூர்

விளாத்திகுளம்

சங்கரன்கோவில்

கழுகுமலை

புளியங்குடி

சிவகிரி

வாசுதேவநல்லூர்

தென்காசி 

ஆலங்குளம்


ஆய்க்குடி

குற்றாலம்

கடையநல்லூர்

கீழப்பாவூர்

கீழப்புலியூர்

கிருஷ்ணாபுரம்

பண்புளி

மேலகரம்


பாவூர்சத்திரம்

சாம்பவார் வடகரை

செங்கோட்டை

சுந்தரபாண்டியபுரம்

சுரண்டை

வடகரை

வீரகேரளம்புதூர்

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்


மேலே குறிப்பிடப்பட்டுள்ள தபால் அலுவலங்களில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி



25.06.2020


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர்
கோவில்பட்டி அஞ்சலக கோட்டம்
கோவில்பட்டி - 628 501


மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்

04632 - 221013



FOR MORE JOBS CLICK HERE



தமிழ்நாடு அரசு மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு