Ticker

6/recent/ticker-posts

தமிழக அரசு பத்திரப்பதிவுத் துறையில் வேலைவாய்ப்பு

தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விரைவில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட உள்ளது. இது பற்றிய முழுமையான விபரங்களை இப்பதிவில் காணலாம்.


தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவுத் துறையில் 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், 40 மாவட்டப் பதிவாளர் அலுவலகங்கள், 11 டி.ஐ.ஜி அலுவலகங்கள், 22 ஏ.ஐ.ஜி அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.


பதவியின் பெயர்


கூடுதல் டி.ஐ.ஜி

ஏ.ஐ.ஜி

மாவட்டப் பதிவாளர்கள்

சார்பதிவாளர்கள்

உதவியாளர்கள்

அலுவலக உதவியாளர்




காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை

5000 + (உத்தேசமாக)


கல்வித்தகுதி


கூடுதல் டி.ஐ.ஜி

ஏ.ஐ.ஜி

மாவட்டப் பதிவாளர்கள்

சார்பதிவாளர்கள் போன்ற பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும்.



உதவியாளர் பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் +2 அல்லது ஏதேனும் ஒரு டிகிரி கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.





தேர்வு செய்யும் முறை


கூடுதல் டி.ஐ.ஜி

ஏ.ஐ.ஜி

மாவட்டப் பதிவாளர்கள்

சார்பதிவாளர்கள் போன்ற பதவிகளுக்கு குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காலியிடங்களின் பட்டியலை விரைந்து தயார் செய்யுமாறு பதிவுத்துறை தலைவர் அவர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்படும்.




FOR MORE JOBS CLICK HERE