தமிழக அரசின் பேரூராட்சி அலுவலகங்களில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்
தூய்மைப் பணியாளர்
கல்வித்தகுதி
எழுதப் படிக்கத் தெரிந்தால் போதுமானது.
காலியிடங்கள் உள்ள பேருராட்சிகள்
மோகனூர் - நாமக்கல் மாவட்டம்
திருமுருகன்பூண்டி - திருப்பூர் மாவட்டம்
வயது வரம்பு
குறைந்தபட்சம்
அனைத்து பிரிவினருக்கும் - 21
அதிகபட்சம்
OC - 30
BC/MBC - 32
SC/ST - 35
PWD - 40
சம்பளம்
15700 - 50,000/- + படிகள்
பணியின் தன்மை
நிரந்தரப் பணியிடம்
பணியின் தன்மை
நிரந்தரப் பணியிடம்
தேர்வு முறை
நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்
இல்லை
விண்ணப்பிக்கும் முறை
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு அஞ்சலில் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
செயல் அலுவலர்
மோகனூர் பேரூராட்சி
நாமக்கல் மாவட்டம்
செயல் அலுவலர்
திருமுருகன்பூண்டி சிறப்பு நிலை பேரூராட்சி
திருப்பூர் மாவட்டம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
திருமுருகன்பூண்டி - 24.06.2020
மோகனுர் - 26.06.2020
IMPORTANT LINKS