Ticker

6/recent/ticker-posts

போக்குவரத்துத் துறையில் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் சாலைப்போக்குவரத்துத் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணைப்பைப் பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


பதவியின் பெயர்

Technical consultant (S & E) - 2 Nos

Technical consultant (Road safety Engineering) - 2 Nos


கல்வித்தகுதி

Graduate in civil Engineering


Minimum 5 years Experience





வயது வரம்பு

அதிகபட்சம் 65 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


சம்பளம்

Rs.55,000/- வரை


விண்ணப்பிக்கும் முறை

Offline


கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும்.



விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

Section Officer,
Ministry of Road Transport and Highways,
Room No.333, Transport Bhawan,
Sansand Marg, New Delhi - 110001


விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி

10.07.2020


IMPORTANT LINKS