தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
அலுவலக உதவியாளர்
Pump Operator
கல்வித்தகுதி
8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
தேர்வு செய்யும் முறை'
நேரடி நியமனம்
சம்பளம்
15700 முதல் 50000 வரை மற்றும் பிற படிகள்
விண்ணப்பிக்கும் முறை
offline
விண்ணப்பிக்க கடைசி தேதி
05.08.2020
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
செயல் அலுவலர்
கண்டனூர் பேரூராட்சி
காரைக்குடி வட்டம்
சிவகங்கை மாவட்டம்