மாருதி சுசுகி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் இந்தியாவில் பிரபலமான ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் நிறுவனம். இங்கு Apprentice பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. ஐ.டி.ஐ முடித்த மற்றும் அர்ப்பணிப்பு மனதுடன் கடினமாக உழைக்க விரும்பும் புதியவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. இப்பணியிடங்களுக்கு 15.08.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
காலிப்பணியிடங்கள்:
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட்டில் Apprentice பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு இந்தியாவில் உள்ள ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
விண்ணப்பத்தாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 23 இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித்தகுதி:
ITI Pass outs (Govt. ITIs Only) படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செயல் முறை:
Online Test (Technical, Aptitude & Behavioural)
Personal Interview
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
பின் Careers என்பதை க்ளிக் செய்யவும்.
அவற்றில் “WORKMEN HIRING (ITI)” என்பதை தேர்வு செய்யவும்.
பின் அறிவிப்பு விவரங்களை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
IMPORTANT LINKS