Ticker

6/recent/ticker-posts

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

மதுரையில் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 13.08.2020 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


பணியிடங்கள் :

மதுரையில் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பதவிக்கு 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

31.07.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர் வயது அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.


கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.V.Sc முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant) – Rs.30,000/- + allowances (Salary & Allowances to the maximum Rs.43,000.00/-)

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள்  நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 13.08.2020 ஆம் தேதி நடைபெற உள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:

ஆவின் நிறுவனத்தில் பணிபுரிய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது 2 புகைப்படங்கள், கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களுடன் 13.08.2020 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.


IMPORTANT LINKS

DOWNLOAD NOTIFICATION