Ticker

6/recent/ticker-posts

Bank of India-ல் வேலைவாய்ப்பு

பாங்க் ஆப் இந்தியா ஆனது Clerk மற்றும் General Banking Officer ஆகிய பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


காலிப்பணியிடங்கள்



வயது வரம்பு:

01.07.2020 தேதியின் படி, விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 25 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
< >
கல்வி தகுதி:

Clerk:

பாங்க் ஆப் இந்தியாவில் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

General Banking Officer:

அங்கீரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.


தேர்வு செயல் முறை:

குறுகிய பட்டியல்

நேர்காணல்


மாத சம்பளம்:

Clerk: 11765-655/3-13730-815/3-16175-980/4-20095- 1145/7-28110-2120/1-30230 1310/1-31540 (20 years)

Junior Management Grade Scale – I (JMGS I): 23700-980/7-30560-1145/2-32850-1310/7-42020

விண்ணப்பிக்கும் முறை:

பாங்க் ஆப் இந்தியாவில் Clerk மற்றும் General Banking Officer பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://bankofindia.co.in/Career என்ற இணைய தளம் மூலம் 01.08.2020 முதல் 16.08.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


IMPORTANT LINKS

DOWNLOAD NOTIFICATION