Ticker

6/recent/ticker-posts

தகவல் ஒலிபரப்புத் துறையில் வேலைவாய்ப்பு

தகவல் ஒலிபரப்புத் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.




பதவிகளின் பெயர்

Admin Executive

Data Entry operator

Lab Technician

Supervisor

Receptionist

Lab Assistant

Driver

MTS

உட்பட மொத்தம் 21 வகையான பணியிடங்கள் உள்ளன.



காலியிடங்களின் எண்ணிக்கை

மொத்தம் 35 காலியிடங்கள் உள்ளன.


கல்வித்தகுதி

ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மற்றும் பிற கல்வித்தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்கும் முறை

கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.




IMPORTANT LINKS