தமிழ்நாடு அரசு வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி
உள்ளது. தகுதியான நபர்கள் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
கிராம உதவியாளர்
காலியிடங்கள்
15 (பதினைந்து மட்டும்)
தேர்வு செய்யும் முறை
நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை
தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்
05.08.2020
பணியிடம்
இராமநாதபுரம்
கல்வித்தகுதி
மேற்கண்ட பணிக்கு 5 ஆம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
1.தமிழ் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு
இந்த வேலைக்கு 21 வயது முதல் 35 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்
தேர்வு செய்யும் முறை
நேர்காணலின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.மேலும் இதற்கான நேர்காணல் அழைப்பு கடிதம் உங்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 05.08.2020 அன்றைய தேதிக்குள் அனுப்ப வேண்டும்
IMPORTANT LINKS
DOWNLOAD APPLICATION