Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு ஊராட்சி ஆபீசில் வேலைவாய்ப்பு

கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை பேரூராட்சியில் கீழ்க்காணும் விபரப்படி காலியாகவுள்ள அரசு நிலையாக்கப்படாத  பணியிடங்களை இனசுழற்சி முறையில் பூர்த்தி செய்திட  தகுதியான நபர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் [03.08.2020 ] ஆம் தேதி திங்கட்கிழமை  அலுவலக பணி நேரத்திற்குள்  உரிய முறைப்படியான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகளின் நகல்களுடன் இவ்வலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலம் அனுப்பி வைக்கத் தெரிவிக்கப்படுகிறது.

பேரூராட்சியின் பெயர் ;

  1.ஆனைமலை

காலிப்பணியிடத்தின் விவரம் ;

    துப்புரவு பணியாளர் - [1 ]

நிர்ணயம் செய்யப்பட்டுள்ள  இனசுழற்சி முறை ;

    [BC – general - priority  ]

பணியிடத்திற்குரிய குறைந்தபட்ச கல்வித் தகுதி ;

   தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்

பேரூராட்சியின் பெயர்

 2.ஆனைமலை

காலிபணியிடத்தின் விவரம்
பம்ப் ஆப்ரேட்டர் - [1 ]

நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இனசுழற்சி முறை ;

  [GT – general -  non priority ]

பணியிடத்திற்குரிய குறைந்தபட்ச கல்வித் தகுதி ;

  [8 ] ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மூன்றாண்டுகளுக்கு குறையாத அனுபவத்துடன் கம்பியாளர் [wireman trade ] தொழில்துறை பயிற்சி நிறுவனச்சான்று பெற்றிருக்க வேண்டும்

    பம்ப் ஆப்ரேட்டர் பணிக்கு வயது வரம்பு

விண்ணப்பதாரர் இன வகைகள்
1. ஆதிதிராவிடர் \ ஆதிதிராவிடர் [அருந்ததியர்] ,பட்டியல் , பழங்குடியினர் மற்றும் அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் [AD\AD [A] ,ST ,and destitute widows in all communities ]

[01.07.2020 ] ஆம் தேதி நிலையில்;

      [35 ]வயது வரை

 2.மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் \ சீர்மரபினர் , பிற்படுத்தப்பட்ட  வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் [ முஸ்லீம்] [MBC\DNC,BC and BC[M]]

[01.07.2020] AGE LIMIT

  [32] AGE

3. ஏனையோர் [ அதாவது ஆதி,ஆதி [அ] ,ப ப ,பி பி வ \ சீ ம, பி வ மற் றும் பி வ [மு] ஆகிய வகுப்பினைச்சார்ந்தவர்கள் [others,[i.e.not belongs to AD\AD [A], ST,MBC\DNC,BC and BC[M] ]

[01.07.2020 ]ஆம் தேதி நிலையில்;

   [30 ] வயது வரை

நிபந்தனைகள்
1. விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்று [transfer certificate ] ,கல்வித் தகுதி சான்று , சாதிச் சான்று,[01.07.2020 ] தேதிக்கு பிறகு அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் பெறப்பட்ட புகைப்படத்துடன கூடிய நன்னடத்தைச்சான்று, குடும்ப அட்டை ,ஆதார் அட்டை, ஆகியவற்றின் நகல்களை இணைத்து  அனுப்ப வேண்டும்.

2.பிறந்த தேதியினை  உறுதியாக  கண்டறிவதற்கு அரசால் வழங்கப்பட்ட ஆதார ஆவணம் எதுமில்லை எனில் வயது குறித்து மருத்துவ அலுவலரிடம்  பெறப்பட்ட சான்றின் நகலினை இணைத்து அனுப்ப வேண்டும்.
 3.வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட் டை உள் ளவர்கள் அதன் நகலினை இணைத்து அனுப்ப வேண்டும்.

  4.முன்னுரிமை அடிப்படையிலான பணியிடங்களுக்கு  விண்ணப்பிப்பவர்கள் தகுதியான அலுவலரிடம் பெறப்பட்ட  தொடர்புடைய சான்றுகளின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

IMPORTANT LINKS

DOWNLOAD NOTIFICATION

DOWNLOAD APPLICATION