Ticker

6/recent/ticker-posts

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.



போலீஸ் கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு

பதவியின் பெயர்

Manager (Marketing)

Manager (Facility Management)

Assistant Manager


காலியிடங்கள்

அனைத்துப் பதவிகளிலும் தலா ஒரு பணியிடம் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



திருவாரூர் மாவட்ட ரேசன் கடைகளில் வேலைவாய்ப்பு

 கல்வித்தகுதி

MBA (Marketing)

B.E (Civil, Mechanical, Electrical)

போன்ற பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். மேலும் பணியில் போதிய முன் அனுபவம் இருக்க வேண்டும்.


சம்பள விபரம்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- முதல் 80,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

நேர்முகத்தேர்வு மற்றும் மருத்துவ தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.



 தகவல் ஒலிபரப்பு துறையில் வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்கும் முறை

E Mail மூலமாக விண்ணப்பங்களை அனுப்பி வைத்தால் போதுமானது.

E Mail ID

dmhr@cmrl.in


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


For Latest TN govt jobs click here