Ticker

6/recent/ticker-posts

ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்பு

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள தலைமை காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.


பதவிகளின் பெயர்

Inspector
Sub Inspector
Asst Sub Inspector
Head constable
Constable

உட்பட மொத்தம் 24 வகையான பதவிகள் உள்ளன.

காலியிடங்கள்

அனைத்து வகை பதவிகளிலும் சேர்த்து மொத்தம் 780-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் ஆய்வக துறையில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.81,000/- வரை வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Test/Interview செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.



விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 31.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

IMPORTANT LINKS

DOWNLOAD NOTIFICATION