Ticker

6/recent/ticker-posts

ரயில்வே துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த மார்ச் மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா நோய் பரவலின் தாக்கம் அதிகரித்ததால் அதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் விண்ணப்பப் பதிவு ஆன்லைன் மூலமாக தொடங்கியுள்ளது.

இப்பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.



நிர்வாகம்

கிழக்கு ரயில்வே


மொத்த காலியிடங்கள்

2000+ 



பதவியின் பெயர்

எலக்ட்ரானிக் மெக்கானிக்

எலக்ட்ரீசியன்

Blacksmith

மெக்கானிக்

லைன்மேன்

வயர்மேன்

பெயிண்டர்

கார்பெண்டர்

மெஷினிஸ்ட்



வயது வரம்பு

15 முதல் 24 வரை

SC/ST - 05 Years

OBC - 03 Years

வயது தளர்வு அளிக்கப்படும்.


கல்வித்தகுதி

ஒவ்வொரு பிரிவிற்கேற்ப தனித்தனி கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


8th / 10th / ITI கல்வித்தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 

09.07.2020  (தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது)



IMPORTANT LINKS








FOR MORE JOBS CLICK HERE