Ticker

6/recent/ticker-posts

போலீஸ் கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு

இந்தோ திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த வேலைவாய்ப்பு Sports Quota அடிப்படையிலானது. எனவே தகுதி வாய்ந்த விளையாட்டு பிரிவுகளைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.



பதவியின் பெயர்

போலீஸ் கான்ஸ்டபிள்


விளையாட்டு பிரிவுகள்

Boxing

Wrestling

Kabaddi

Archery

Volley ball

Sports shooting

Ice hockey



கல்வித்தகுதி

10-ஆம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்பு தேர்ச்சி


பணியின் தன்மை

நிரந்தரம்


சம்பளம்

21700/- + படிகள்


விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்


விண்ணப்பக்கட்டணம்

ரூ.100/-

SC/ST, Female - No Fee

விண்ணப்பிக்க கடைசி தேதி

26.08.2020



IMPORTANT LINKS