Ticker

6/recent/ticker-posts

இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் கோயில் பாதுகாவலர் பதவிக்கு 106 பணியிடம் காலியாக உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, கல்வி தகுதி ஆகிய விவரங்களை அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.


வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 61 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

தகுதி :

திடகாத்திரமான முன்னாள் படைவீரர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.7660 வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பம் உள்ள முன்னாள் படைவீர்கள் இதில் குறிப்பிட்டுள்ள காலிஇடங்களுக்கு நேரில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவலகத்தில் ஆஜராகி உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 07.08.2020 க்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.


IMPORTANT LINKS